மீஞ்சூர் ஒன்றியம், அனுப்பம்பட்டு ஊராட்சியில், பெண்களுக்கு பனை ஓலையில் கைவினைப் பொருட்கள் செய்வதற்கான, பயிற்சி முகாம் துவக்கப்பட்டது…
திருவள்ளூர் மாவட்டத்தில் பனை சார்ந்த தொழில்களை இந்த மாவட்ட மக்களுக்கு உருவாக்கி கொடுக்க வேண்டும் எனவும், அதனால் இந்த மாவட்டத்தில் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய மக்களுக்கு தற்சார்பு பொருளாதார…
