Latest Post

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ராஜராஜேஸ்வரி மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில், மை பாரத் கேந்திராவின் போதைப் பொருள் இல்லா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது… ராஜபாளையத்தில், நல்ல மழை பெய்கிறதால், சாலையில் மரம் சாய்ந்து ஆட்டோவில் விழுந்தது, ஒருவர் காயம்… ​காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ பெருமாள் கோவிலில் சட்டப்பூர்வ உரிமை மற்றும் பூஜை மரபுகள் குறித்து எழும் சர்ச்சைகள்… வைகை ஆற்றை சுத்தப்படுத்தியது போல அரசியல் குப்பைகளையும் அகற்ற வேண்டும் – வீ தி லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை மதுரையில் பேச்சு… தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் நாகூர் தர்கா வருகை…

மதுரை மாநகரில், இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்து ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட 6 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன…

​வாகனங்களில் சாகசம் செய்து ‘ரீல்ஸ்’ வெளியிட்டவர்களுக்கு அபராதம் ​6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்​ இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் முன் பக்கச் சக்கரத்தை உயர்த்தி…

விருதுநகர் மாவட்டம் ஆலங்குளம் அரசு சிமெண்ட் ஆலையை நவீனப்படுத்தி டான்செம் பள்ளியை புதுப்பொலிவுடன் இயங்க எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் கோரிக்கை…

தமிழக அரசின் தொழில்துறை நிறுவனமான தமிழ்நாடு சிமிண்ட்ஸ் ஆலங்குளம் சிமிண்ட் ஆலை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே 1971 -ல் இருந்து இயங்கி வருகிறது. சுமார் 3500…

திருப்பரங்குன்றம் தினசரி காய்கறி சந்தையில், அமைச்சர் நிர்மல் குமார் திடீர் ஆய்வு – பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்…

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தினசரி காய்கறி சந்தைக்கு இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமான நிர்மல் குமார் அவர்கள் நேரில் சென்று…

சூளகிரி பேட்டை, மாரியம்மன் கே கே நகர் மாரியம்மன், ரணமந்த குட்டை முனீஸ்வரன் ஆகிய சாம சாமிகளுக்கு பூப்பல்லாக்கு கட்டி மாவிளக்கு…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, கேகே நகர் பகுதியில் இன்று சூளகிரி பேட்டை மாரியம்மன் கே கே நகர் மாரியம்மன் ரணமந்த குட்டை முனீஸ்வரன் ஆகிய சாம சாமிகளுக்கு…

கன்னியாகுமரி, காந்தி மண்டபம் அருகே ஆபத்தான நிலையில் திறந்திருக்கும் மின்பெட்டி: உயிர் பலி வாங்கும் முன் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…

​தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில், தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் காந்தி மண்டபம் பகுதியில், உயர் மின் அழுத்த மின்கல பெட்டி (EB…

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில், மாவட்ட சேகரிப்பு கலைஞர்கள் புத்தகம் அறிமுகம்…

திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்ட சேகரிப்புக் கலைஞர்கள் புத்தகம் அறிமுகம் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம்‌ தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார்.…

மதுரை காவல்துறை, கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த நபர், கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த நபர் கைது, கஞ்சா, கத்திகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்…

மதுரை மாவட்டம், மேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குமார் நகர் பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ஆயுதங்களுடன் இருப்பதாக மதுரை மாவட்ட காவல்துறையின் சிறப்பு குழுவினருக்கு…

காஞ்சிபுரம் காரப்பேட்டையில், சுமார் 218 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஒப்புயர்வு மையம், முழுமையாக தயாராக இருந்தும், ஒரு வருட காலமாக திறக்கப்படாதது ஏன்?

பேரறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஒப்புயர்வு மையத்தை தன்னாட்சி (Autonomous) அமைப்பாக உருவாக்க முயற்சியா? அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் அனுமதி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல், தீயணைப்புத் துறை…

திருச்சி, இலக்கிய வாசல் அமைப்பு சார்பில், கலை, இலக்கிய துறையினருக்கு விருது வழங்கும் விழா…

இலக்கிய வாசல் அமைப்பு சார்பில் கலை, இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது. இலக்கியவாசல் நிறுவனத் தலைவர் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி நோக்க உரையாற்றினார்.…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, நான்கு வழிச்சாலை தடுப்புச்சுவரில் ஜீப் மோதி விபத்து சம்பவ இடத்திலேயே, பெண் உட்பட 3 பேர் பலி…

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியம் தடுப்புச் சுவரில் ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3…

You missed