Latest Post

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஆவண எழுத்தாளர்கள் சார்பில் star 3.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது… பொன்னேரி அருகே, சிருளப்பாக்கம் ஊராட்சியில் அரசு நிலங்களை முறையாக, முழுமையாக அகற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை… திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் சந்தோஷ் நகர், டி நகர் பகுதிகளில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் – போக்குவரத்து பாதிப்பு… ராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் 521 கோரிக்கைகள் மனு பெற்று விசாரணை… கிருஷ்ணகிரி மாவட்டம், மூக்கண்டப்பள்ளி அருகே, கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் குடியிருந்து வரும் இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு, மக்கள் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்…

சூளகிரி காவல் நிலையம் அருகே, பயங்கர தீ விபத்து, வழக்குகளில் சிக்கிய லாரி, கார்கள் எரிந்து சாம்பல்…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரி காவல் நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்து…

கிருஷ்ணகிரி செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில், பாரம்பரிய உணவு திருவிழா…

கிருஷ்ணகிரி மாவட்டம், செந்தாரப்பள்ளி ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது. இவ்விழாவில், சிறுதானியங்களை பயன்படுத்தி தயார் செய்த உணவு வகைகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் பயன்படுத்தி…

சோழவந்தான் அருகே ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் சாலையில், ஜல்லி கற்கள் போட்டு 15 நாட்கள் ஆகியும் சாலை அமைக்கவில்லை, பக்தர்கள் வேதனை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு…

தமிழக சட்டமன்ற கூட்ட தொடரில், வருகிற 17 ம் தேதி தங்கம் தென்னரசு, இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்!சபாநாயகர் மு.அப்பாவு தகவல்…

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், தமிழக சபாநாயகர் மு.அப்பாவு நேற்று…

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள்; திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு…

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன்…

நெய்வேலி தனியார் அனல் மின் நிலையத்தில், தொழிலாளி மீது எரி சாம்பல் விழுந்ததால், பரிதாபமாக உயிரிழந்தார்…

கடலூர் மாவட்டம், நெய்வேலி தனியார் அனல் மின் நிலையத்தில், தொழிலாளர் மீது எரி சாம்பல் விழுந்து உயிரிழந்த விவகாரம். இரவு முதல் அனல் மின் நிலைய வாயில்…

மதுரையில், 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய நெல் கோட்டை கட்டும் விழா…

மதுரை மாவட்டம் தேனூர் கிராமத்தில் வருடத்தில் முதல் அறுவடை செய்த நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டும் பாரம்பரிய விழா நடைபெற்றது. கிராம ஏழு கரைகாரர்கள் மற்றும்…

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு, இழப்பீடு தொகை வழங்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை…

கிருஷ்ணகிரி மாவட்டம், மஜித்கொல்லஹள்ளி, போத்தாபுரம் கிராமத்தில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோரிக்கை விளக்கக்கூட்டத்தில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு…

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பயணம் செய்த, துபே சகோதரர்களுக்கு மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் வரவேற்பு…

ஆனந்துத்து துபே தேவேந்திர துபே, 70வயதுக்கு மேற்பட்ட இருவரும்சகோதரர்கள். ஆனந்த் துபே மருத்துவராகவும் தேவேந்திர துபே ஆசிரியராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை…

“பெற்றோர்களால்,ஊக்கம் கொடுத்து வளர்க்கும் பிள்ளைகளே வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் ” எழுத்தாளர் மு.ஆதவன் பேச்சு…

சிறுவயதில் இருந்து பிள்ளைகளை அவர்கள் செய்யும் செயல்களை பாராட்டி ஊக்கம் கொடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகள் தான், எதிர்காலத்தில் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள் என எழுத்தாளர் மு.ஆதவன் பேசினார்……

You missed