Category: மாவட்ட செய்திகள்

திருச்சியில், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், ஸ்ரீ சக்ரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில், இரத்த அழுத்த பரிசோதனை முகாம் நடைபெற்றது…

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், ஸ்ரீ சக்ரா இயற்கை யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில், இரத்த அழுத்த பரிசோதனை முகாம் திருச்சியில் நடைபெற்றது.லயன்ஸ் கிளப் ஆப்…

சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வர முடியாத அவலம், குறுகிய சாலையால் பல்வேறு வழித்தட பேருந்துகள் பாதியில் திருப்ப கூடிய சூழல்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் சாலைகள் குறுகலாக இருப்பதால், பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல முடியாத நிலை…

பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் வாயலில், போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்பு பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது‌. அதில், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வி.டி.பாரதி, மீஞ்சூர் மண்டல…

வாடிப்பட்டியில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய நிலையில் இடம் வழங்க கோரியும், 100 நாள் வேலை 100 நாள் வழங்கவும் தகர சட்டி மண்வெட்டியுடன் பொதுமக்கள் போராட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கியும் நிலத்தை அடையாளம் காட்டாத வருவாய்த்துறையைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கண்டன…

திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் திரிஷா குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் R.B .உதயகுமார் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், இருவரின் நட்பை கொச்சை படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குறியது. ’யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு! முன்னாள்…

காஞ்சிபுரம், டாஸ்மாக் எலைட் கடையில், பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டதை தட்டிக்கேட்ட இளைஞரை, கடையின் ஷட்டரை மூடி ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் சமூக வலைத்தளத்தில் பெரும் வைரல்…

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ரயில்வே சாலை பகுதியில் டாஸ்மாக் எலைட் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில், ஓரிக்கை பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற இளைஞர், நேற்று…

ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி…

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் செ.…

கமுதி வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் ஆய்வு…

சோலார் மின் உற்பத்தி நிலையத்தின் செயல்பாடுகள், தற்போதைய மின் உற்பத்தித் திறன், நிறுவப்பட்டுள்ள மொத்த உற்பத்தித் திறன் , மின் உற்பத்தி தொடர்பான செயல்திறன் குறித்து அலுவலர்களிடம்…

சோழவந்தானில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து…

மதுரை ஆவினில் ரூ.35 லட்சம் ஊழல்!விற்பனையான தொகை வரவு வைக்காமல் முறைகேடு…

மதுரை ஆவி­னில் 35 லட்­சம் ரூபாய் முறை­கேடு நடந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. 3 மண்­டல ஆவின் அலு­வ­ல­கங்­க­ளில்விற்­ப­னை­யான தொகையைவரவு வைக்­கா­மல் முறை­கேடு செய்­த­தாக புகார் எழுந்­துள்­ளது. மதுரை…

You missed