ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிபூர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது, அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி மற்றும் கீர்த்தனா வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்…
ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவில் ஆடிபூர தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். பக்தர்கள் திரண்டதால் குலுங்கியது கோதை நகர்…
