வத்திராயிருப்பு அருகே, ஒரு தலை காதலால் விபரீதம் ; காதலித்த சிறுமியின் தந்தையை குத்தி கொன்ற இளைஞர் மூவர் கைது…
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே ஒரு தலை காதலால் சிறுமியை தொந்தரவு செய்த இளைஞர்களை தட்டி கேட்ட சிறுமியின் தந்தையை இளைஞர்கள் மூவர் குத்தி கொலை செய்த…
