கிருஷ்ணகிரி, எரிவாயு முகவர்களின் குறைத்தீர்க்கும் கூட்டத்தில், எரிவாயு சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி வழங்கப்பட்டு வருவதை சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொது செயலாளர் சந்திரமோகன் பாராட்டு…
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எரிவாயு முகவர்களின் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி மஞ்சுளா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு…
