கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி புதுப்பேட்டையில், அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ளும் 17- ஆம் ஆண்டு நடத்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்தநாள் விழா மற்றும் மிலாடி நபி விழாவை முன்னிட்டு, இறை பெயரால் இஸ்லாமிய ஜோடிகளுக்கு, இலவச நிக்காஹ்(எ) திருமண விழா, பிரியாணி விருந்து, வெல்கம் மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்.,EX.MLA அவர்கள் கலந்து கொண்டு சீதனப் பொருட்களை வழங்கி மணமக்களை வாழ்த்தினார்.

உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய ,நகர,பேரூர் கழக செயலாளர்கள், அணைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கவுன்சிலர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் BLA2 நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

செய்திகள் ; மாருதி மனோ / எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed