மேலூர் தாலுகாவில், சட்டவிரோதமாக செயல்பட்ட கச்சிராயன்பட்டி க.புதூர் வி.ஆடுதுரை கல்குவாரியை நிரந்தரமாக மூட பொதுமக்கள் கோரிக்கை…
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் கச்சிராயன்பட்டி ஊராட்சி க.புதூர் அருவிமலை அடிவாரத்தில் புல எண் 697/2-ல் உள்ள வி.ஆடுதுரை கல்குவாரி சிறுகனிம சலுகை விதிகள்…
