ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தென் திருப்பதி என அழைக்கப்படும் சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயிலின் உபகோயிலான திருவண்ணாமலை அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயிலுக்கு மூன்றாவது சனிவார கிழமையில் இதில் உள்ளூர் வெளியூரை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த காணிக்கை உண்டியல்கள் திறந்து என்னும் பணி கோயில் செயல் அலுவலர் சௌ. சக்கரை அம்மாள் சரக ஆய்வாளர் செ. முத்து மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. எண்ணிக்கை முடிவில் பக்தர்களால் காணிக்கையாக உண்டியல் காணிக்கையாக ரூ.13,31,275 எண்ணிக்கையின் போது இருந்தது.

இந்த காணிக்கை பணத்தை என்னும் பணியில், கோயில் அலுவலர்கள் பணியாளர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்திகள் : தேவதர்ஷினி / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed