Category: மாவட்ட செய்திகள்

மதுரை புறநகர் பகுதியில்மூன்று நாட்களில் அடுத்தடுத்து மூன்று கொலைகள் பொதுமக்கள் பீதி​…

மதுரை, சமயநல்லூர் அருகே கண்மாய் பகுதியில் இளைஞர் நிர்வாணமாக ரத்த காயங்களுடன் பிணமாக மீட்பு, மதுரை புறநகர் பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறிவரும் தொடர் கொலைச் சம்பவங்கள் பொதுமக்களை…

சோழவந்தான் அருகே, தச்சம்பத்து வில் பெண்கள் சுகாதார வளாகம் முன்பு மலை போல் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை…

ஐந்து கிலோ மீட்டர் தூரமுள்ள தேனூர் ஊராட்சியில் இருந்து குப்பை வண்டிகள் வர சிரமம் ஏற்படுவதால் குப்பைகள் தேங்குவதாகபொதுமக்கள் கூறுகின்றனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தேனூர்…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காளிங்காவரம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஜீனராய் முனீஸ்வரன் திருக்கோயிலில் மழை வேண்டியும், உலக நன்மை வேண்டியும், சித்தர்கள் ஒன்று கூடி நடத்திய சண்டி யாகத்தில் மூன்று மாநில மக்கள் பங்கேற்பு…

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காளிங்காவரம் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீஜீனராய் முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உலக நன்மை வேண்டியும், தமிழகத்தில்…

மதுரை சோழவந்தானில்பாதி வழியில் நின்ற அரசு பேருந்தால் பயணிகள் அவதிநடுரோட்டிலும் சாலையின் ஓரங்களிலும் அடுத்த பேருந்துக்காக காத்திருந்த அவலம்…

மதுரை சோழவந்தானிலிருந்து வாடிப்பட்டி சென்ற அரசு பேருந்து பழுதடைந்த நிலையில் சாலையின் நடுவே திடீரென நின்றதால் பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டு அடுத்த பேருந்து வரும்…

காஞ்சிபுரத்தில் 4 மாதமாக குடிநீர் வரவில்லை . மேயர், மற்றும் அமைச்சர் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் திடீர் சாலை மறியல்…

​காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 10-வது வார்டு உப்பேரி குளத்தெரு பகுதியில் கடந்த 4 மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி…

மதுரை மாட்டுத்தாவணியில் பரபரப்பு – வெற்றிப் பயணத் திட்ட 3 அரசு பேருந்துகள் ஜப்தி – பேருந்தில் ஏறிய பயணிகளை இறக்கிவிடப்பட்டதால் அதிர்ச்சி…

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த வெற்றிப் பயணத் திட்டத்தைச் சேர்ந்த 3 அரசு பேருந்துகள் நீதிமன்ற உத்தரவால் ஜப்தி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு…

சிவகாசியில், லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனருக்கு 16 ம் தேதி வரை நீதிமன்ற காவல்…

சிவகாசியில் ஆர் பி. எஸ். கே. திட்ட வாகன வாடகை பில் வழங்க ரூபாய் 5,000 லஞ்சம் வாங்கி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட…

கும்மிடிப்பூண்டி அருகே, மீன் பண்ணையில், குடும்பத்தோடு கொத்தடிமையாக பணி செய்து வந்த சிறுமி பாம்பு கடித்து சாவு, சிறுமிக்காக நீதி கேட்டு, பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் கண்டன கோரிக்கை…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டத்திற்குட்பட்ட அந்திப்பட்டு இருளர் காலனியில் வசிப்பவர் பெருமாள் .இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் கிராமத்தில்…

சோழவந்தான் அருகே, திருவேடகத்தில் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்ல பெண்கள் பள்ளி மாணவிகள் கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஊராட்சிக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற திருவேடகம் ஏலவார் குழலி அம்மன் ஏடகநாதர் கோவில் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்திலும் இதே…

தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பழவேற்காடு மாணவர்கள் 31 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கல பதக்கம் வென்றனர்…

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவியர்கள்…

You missed