மதுரையில், முன்னாள் மண்டலத்தலைவரின் கணவரை கைது ; மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கு – மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை…
தவெக அரசு பழிவாங்கும் நோக்கில் கைது செய்வதாக முன்னாள் மண்டலத்தலைவரின் கணவர் குற்றச்சாட்டு, கைது நடவடிக்கையின் போது முழக்கங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர்… மதுரை மாநகராட்சி…
