கிருஷ்ணகிரி முன்னாள் திமுக நகர்மன்றத் தலைவி திருமதி பரிதா நவாப் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை ஏழை எளிய மக்கள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக தீபாவளி பண்டிகையை கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடன் பயணித்தவர்களுக்கு தீபாவளி பண்டிகையொட்டி இனிப்பு வகைகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கி வருகிறார்.

கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தன்னோடும் பயணித்து வரும் திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு கிருஷ்ணகிரி முன்னாள் திமுக நகர்மன்ற தலைவி திருமதி பரிதா நவாப் கிருஷ்ணகிரியில் உள்ள தனது திமுக கட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காக தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி கலந்து கொண்ட முன்னாள் திமுக நகர்மன்ற தலைவி திருமதி பரிதா நவாப் தீபாவளி இனிப்பு வகைகள், புத்தாடைகள், பட்டாசுகள் மட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ வேண்டி பட்டாசு பாக்ஸ்சுகளையும் வழங்கி அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்.

அப்போது தி மு க வை சேர்ந்த லட்சுமி, ஜெயந்தி, ஜரினா, முனியம்மாள், ரோஜாரமணி, குல்சார், புனிதா, விஜியா, மாதம்மாள், பாமிதா, மீனா, சீமா, ரிஸ்வானா, மும்தாஜ், நகினா, கணேஷ்ராவ், தபாரக், முன்னா, வாழைரவி, கோபி, கிருஷ்ணன், வெங்கடாராமன், மாதேஷ், மாதவன், வேணு, நரசிம்மன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர்.
செய்திகள் : மாருதி மனோ / எதிரொலி . இன் / 8939476777
