திருச்சி மாவட்டம் வாளாடி பேருந்து நிறுத்தம் அருகில், 80 வயது மதிக்கத்தக்க, ஆதரவற்ற மூதாட்டி சிகிச்சை பலனின்றி மரணம்
நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மாவட்டம் வாளாடி பேருந்து நிறுத்தம் அருகில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார். மயங்கி கிடந்த மூதாட்டி…
