மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே, வாவிடமருதூர் கிராமத்தில் குடோன்களுக்கு எடுத்து செல்லாமல் 10.000 ற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம்…
அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் குற்றச்சாட்டு, இரண்டு நாட்களில் குடோன்களுக்கு மூடைகளை எடுத்துச் செல்லாவிட்டால் அலங்காநல்லூர் கேட்டுக் கடையில் விவசாயிகளை ஒன்று திரட்டி…
