குன்றத்தூர் அருகே கனரக வாகன நிறுத்தத்தில் அடிப்படை வசதிகள் இல்லை! ஓட்டுநர்கள் கடும் அவதி – நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா…?
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் இருந்து மீஞ்சூர் செல்லும் சாலையில், மலையம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள கனரக வாகன நிறுத்தத்தில், வாகன ஓட்டுநர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால்,…
