Category: மாவட்ட செய்திகள்

மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு அரசின் சார்பில், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி,மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவு மண்டபத்தில் அன்னார்களின் திருவுருவச்சிலைகளுக்கு…

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏவும், அமைச்சர் நிர்மல் குமார் தொகுதியில், சாலை, குடிநீர், அடிப்படை வசதிகள் இன்றி, பொதுமக்கள் அவதி, சீரமைக்க சாலைகளில் நாற்று நட்டு போராட்டம்…

மதுரை திருநகர் (எஸ் ஆர் வி நகர் )பாலாஜி நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகள் குடிநீர் போக்குவரத்து வசதியின்றி மக்கள் அவதி, சேறும் சகதியுமான புதைகுழி…

மீஞ்சூரில், வேல்ஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, மீஞ்சூர் அனைத்து வணிகர்கள் பேரமைப்பு சார்பில், பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது…

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு சார்பில், பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மீஞ்சூர் அனைத்து வணிகர்களின் பேரமைப்பு மற்றும் மஞ்சங்கரணை வேல்ஸ்…

சோழவந்தானில், மின்சாரம் தாக்கி ஐந்து பசுமாடுகள் உயிரிழந்த சம்பவத்தில்மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு ஆலங்கொட்டாரம் பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் மகன் ரமேஷ் என்பவர் தனது வாழ்வாதாரத்திற்காக சுமார் 5 லட்சம்…

பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை, மாவட்ட ஆய்வுக் குழு அதிகாரிகள் துருவி … துருவி … அதிரடி சோதனை…

கணக்கில் வராத ரூ .10, 180 / = பணத்தை கைப்பற்றியத்துடன், ஜிபே மூலம் ரூ.3.5 லட்சம் பணம் பரிவர்த்தனை கண்டுபிடிப்பு. ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் லஞ்ச…

கிராமப்புற சமூக நல வாழ்வு அறக்கட்டளை சார்பில் மூன்றாம் ஆண்டு ஊட்டச்சத்து உணவு அளிக்கும் திட்டம் தொடக்க விழா…

கிருஷ்ணகிரி அருகே மகாராஜா கடையில் உள்ள கிராமப்புற சமூக நல வாழ்வு அறக்கட்டளை மற்றும் யோகா வித்யா ப்ராணிக் ஹீலீங் பவுண்டஷன் ஆப் தமிழ்நாடு சார்பில் ஊட்டச்சத்து…

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஒரு அட்டவணை போடப்பட்டு அந்த அட்டவணை படி விசாரணை நடைப்பெற்று கொண்டிருக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் பேட்டி…

கட்டணம் கட்ட முடியாமல் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் படிக்கும் மாணவர்களிடம் கருணை பார்வையை காட்டுங்கள் தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் சபாநாயகர் வேண்டுகோள் சென்னை குன்றத்தூர் அடுத்த கோவூரில்…

சோழவந்தான் அருகே, திருவேடகத்தில் உள்ள ஏடகநாதர் கோவிலுக்கு செல்லும் பாதை சேரும் சகதியுமாக இருப்பதால் பக்தர்கள் வேதனை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஏலவார்க் குழலி அம்மன் ஏடகநாதர் கோவிலில் ஐப்பசி மாத வளர்பிறை பிரதோஷம் நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு…

காஞ்சிபுரத்தில், வட கிழக்கு பருவ மழை தடுப்புப் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட​“முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிகாரிகள் மெத்தனம்” – என ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.வின் பகிரங்கக் குற்றச்சாட்டால் அதிகாரிகள் கப்சிப்…

​காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் 2026 – ம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை…

ஆரப்பாளையம் மற்றும் தெற்கு வைகை வடகரை பகுதிகளில் கொட்டப்பட்டிருக்கும் குப்பையால் துர்நாற்றம், நோய் பரவும் அபாயம் ; குப்பையை அகற்ற, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை…

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட தெற்கு வைகை வடகரை மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைக் குவியல்களால் அப்பகுதி குப்பைக்கூடாரமாக மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால்…

You missed