Category: மதுரை

வாடிப்பட்டியில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய நிலையில் இடம் வழங்க கோரியும், 100 நாள் வேலை 100 நாள் வழங்கவும் தகர சட்டி மண்வெட்டியுடன் பொதுமக்கள் போராட்டம்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கியும் நிலத்தை அடையாளம் காட்டாத வருவாய்த்துறையைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கண்டன…

திரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் மதுரை முழுவதிலும் திரிஷா குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் R.B .உதயகுமார் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், இருவரின் நட்பை கொச்சை படுத்தும் நோக்கில் பேசியது கண்டனத்துக்குறியது. ’யாகாவா ராயினும் நாகாக்க வேண்டும் என்ற குறளுக்கு ஏற்றவாறு பேசுவது தமிழ் மக்களின் மாண்பு! முன்னாள்…

சோழவந்தானில் பணியாளர்கள் பற்றாக்குறையால் பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தம் பயணிகள் கடும் அவதி…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பெரியார் பேருந்து நிலையம், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து…

மதுரை ஆவினில் ரூ.35 லட்சம் ஊழல்!விற்பனையான தொகை வரவு வைக்காமல் முறைகேடு…

மதுரை ஆவி­னில் 35 லட்­சம் ரூபாய் முறை­கேடு நடந்­த­தாக குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது. 3 மண்­டல ஆவின் அலு­வ­ல­கங்­க­ளில்விற்­ப­னை­யான தொகையைவரவு வைக்­கா­மல் முறை­கேடு செய்­த­தாக புகார் எழுந்­துள்­ளது. மதுரை…

அரசு அலுவலகங்களில் இனி லஞ்சம் இருக்காது, பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துள்ளோம். -லஞ்சம், ஊழல் குறித்து புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை – அமைச்சர் நிர்மல் குமார் பேச்சு…

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு லஞ்சம் கொடுப்பது, தாலுகா அலுவலகத்திற்கு சென்றால் லஞ்சம் கேட்பது போன்ற செயல்களை நிறுத்தியுள்ளோம். பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துள்ளோம். -லஞ்சம், ஊழல்…

வாடிப்பட்டி அருகே, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி எம்.வி.கருப்பையா எம்எல்ஏ துவக்கி வைத்தார்…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது போட்டியை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக வெற்றிக்கழக மதுரை வடக்கு மாவட்ட செயலாளருமான…

மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில், பிரியாணி கடையில் தீ விபத்து துரிதமாக செயல்பட்டு தீயணைத்த தீயணைப்பு வீரர்கள்…

மதுரை கேகே நகர் மெயின் ரோட்டில் ஒரு தள்ளு வண்டிகள் வைத்து பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், இன்று மதியம் திடீரென தீ பற்றி…

பழனி நில மோசடி வழக்கில் கைது செய்து பட்டவர் மதுரை மத்திய சிறையில் உயிரிழப்பு…

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான தண்டபாணி மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் மோசடியாக பதிவு…

மதுரை சோழவந்தான் அருகே, முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் காய்ச்சல் காரணமாக, 20 க்கும் மேற்பட்டோர் கடந்த மூன்று நாட்களாக சோழவந்தான் அரசு மருத்துவமனையில் அனுமதி, மாவட்ட சுகாதார துறை ஆய்வு செய்ய கோரிக்கை…

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 3000 க்கும்மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் வயிற்றுப்போக்கு காரணமாக…

சோழவந்தான் அருகே, தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகில், பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக் கேடு…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தச்சம்பத்து கிராமத்தில் சுகாதார வளாகம் அருகே பல மாதங்களாக தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம்…

You missed