தமிழ்நாட்டில், எத்தனையோ வடதுருவ – தென்துருவ அரசியல்கள் இணைந்து பயணித்ததை, தெரியாதது போல் நடிக்கும் வைகோவிற்கு, கண்டிப்பாக நோபல் பரிசு கொடுக்க வேண்டும்…
தமிழ்நாட்டு அரசியலில் தற்போது, எப்போதும் இல்லாதவாறு பெரிய அளவில் புயல் வீசி இருக்கிறது. அதனால் தமிழக அரசியலில் பல தலைகீழ் மாற்றங்களும் அரங்கேறி உள்ளது. இன்று ஒரு…
