மதுரை மாவட்டம் இரணியம் கிராமத்தில் மதுரை சமூக அறிவியல் கல்லூரி சார்பில் “வியூகம் 2026” கிராமிய முகாம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை வழங்கினார். மாணவர்கள் இந்த முகாமில் மட்டுமின்றி தங்கள் வாழ்நாள் முழுதும் இயற்கைக்கும் மனிதருக்கும் பயன்பட்டு வாழ வேண்டும் என்று பேசினார்.

முதலாம் ஆண்டு முதுகலை சமூகப் பணித்துறை மாணவர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதவி பேராசிரியர்கள் ராஜலட்சுமி, குருமூர்த்தி, சமூக சேவகர் ரமேஷ்குமார் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed