கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், அண்ணா தொழிற்சங்கம் சார்பாக ஓசூர் சிப்காட் பகுதியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் J.M. சீனிவாசன் அவர்களின் தலைமையில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர், ஓசூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் P. பாலகிருஷ்ண ரெட்டி அவர்கள் கலந்து கொண்டு அண்ணா தொழிற்சங்க கொடி ஏற்றி, கேக் வெட்டி, தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்,

அவருடன் ஓசூர் மாநகர அதிமுக வடக்கு பகுதி கழகச் செயலாளர் 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் M. அசோகா அவர்களும், முன்னாள் கவுன்சிலர் முரளி, சுரேஷ், வட்டச் செயலாளர் நாகிரெட்டி, ஓசூர் மாநகர அதிமுக தகவல் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ராமமூர்த்தி, ரமேஷ், பிரகாஷ், குமார், சங்கர், அன்பு, மாதவன், தொழில்நுட்ப பிரிவு வடக்கு பகுதி செயலாளர். V. ராஜா வாசு, கழக நிர்வாகிகளும் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

செய்திகள் : மாருதி மனோ எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed