கடலூர் மாவட்டம் பண்ருட்டி கடலூர் ரோட்டிலுள்ள ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை இன்று காலை நடைபெற்ற முன்னிட்டு பண்ருட்டி காந்திரோடு உள்ள மிக பழையான நூர்முகமதுஷா அவுலியா தர்காவிலிருந்து முஸ்லிம்கள் ஊர்வலமாக நான்கு முறை சந்திப்பு பேருந்து நிலையம் வழியாக ஈத்கா மைதானத்தை வந்தடைந்தன அதனைத் தொடர்ந்து சிறப்பு தொழுகை நடைபெற்றது.


இதில், ஏராளமான முஸ்லிம்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு செய்தனர். தொழுகை முடிந்து திரும்பிய முஸ்லிம்கள் மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கட்டிதழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

எதிரொலி / 8939476777
