கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுவதை யொட்டி அண்|ணா கிராமம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அருகில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர்கள் கார்த்க்கேயன், விசிக.வாசன், சரண்யா, ஜோதிபாசு
மாவட்ட அமைப்பாளர் விஜயன் துணை அமைப்பாளர் ஞானசேகரன், செந்தில்
வீரவளவன்,மருதமலை, ஸ்ரீராம், ஜெயகுணன், ஐயப்பன், மேலும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பானை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed