கடந்த மார்ச் 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தமிழக உள்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவித்த நிலையில், 2026 சட்டமன்ற பொது தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி கடலூர் வெள்ளி கடற்கரையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் இணைந்து வாக்களித்த பின் விரலை காட்டும் வடிவத்தில் நின்று செய்த டோன் காட்சி மூலம் பதிவு செய்யப்பட்டது நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்ய செந்தில்குமார் மற்றும் தேர்தல் அலுவலர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எதிரொலி / 8939476777
