பொன்னேரி அருகே உள்ள, கவரப்பாளையம் வெங்கடேச ஸ்ரீபெருமாள் கோயில், கும்பாபிஷேகம் மிக விமர்சியாக நடைபெற்றது…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள தேவதானம் கவரை பாளையம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் உள்ளது. அந்த…
