கரூரில், தாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், பிரஸ் கவுன்சிலில் முறையிட்டு, உச்சநீதிமன்ற மூலம் நீதி கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கல்குவாரி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவது குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டனர்.…
