மதுரை மாவட்டம் பரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மாவட்டத்திற்கான புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டமும், வாக்காளர் வரைவு பட்டியல் சரிபார்ப்பு மற்றும் வாக்கு சாவடி முகவர்கள் குறித்து ஆலோசனை கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது.

இந்த கூட்டதிற்கு மேற்கு தொகுதி மாவட்ட செயலாளர் மரியாதங்கம் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் பாவரசு, கனியமுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொகுதி நிர்வாகி முத்துகுமார் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர்கள் மாரியப்பன், அழகுமணி, வக்கீல் ராஜா, ஒருங்கிணைப்பாளர் முனிபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர் .
முகாம் செயலாளர் பால்பாண்டி நன்றி கூறினார்.

செய்தியாளர் : சுரேஷ்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed