வேலூரில், இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இசை நிகழ்ச்சி நடத்துவதில் சிக்கல்…
நில உரிமையாளரிடம் அனுமதி பெறாமல், இசைஞானி இளையராஜாவின், “இசை ராஜாங்கம்” இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் உரிமையாளர் மீது பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்… வேலூர் மாவட்டம்…
