கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது…
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் தேர்தலுக்குப் பிந்தைய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் கே.ஆர்.சின்னராஜ், மற்றும் மாவட்டக் கழகவைத் தலைவர் எல்.முருகன்…
