விக்கிரமங்கலம் அருகே, பழிக்குப் பழியாக ஜாமீனில் வந்த இளைஞர் மர்ம கும்பலால், கொடூரமாக வெட்டி படுகொலை, போலீஸ் தீவிர விசாரணை…
மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புளிச்சான்பட்டி கிராமத்தில், வாலிபர் ஒருவர் மர்மக் கும்பலால் வழிமறித்து வெட்டிபடுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…
