மதுரையில், வாகன ஓட்டிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாகும் மினிபஸ்கள் – சிக்னலில் நிற்காமல் சென்று சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பைக் மீது மோதிய மினிபஸ் …
மதுரை மாவட்டம் முழுவதிலும் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மினி பேருந்துகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.…
