கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காப்பிக்காடு பகுதியில் அமைந்துள்ள நீர் தேக்க தொட்டியினை சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் தினேஷ் ஆலிவார் பொன்ராஜ், ஆகியோர் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

உடன் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பிரவின், உதவி ஆட்சியர் (பயிற்சி) மோனிகா, உட்பட பலர் உள்ளார்கள்.

செய்திகள் ; சுரேஷ் எதிரொலி / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed