வடக்குப்பட்டு, ஸ்ரீ மந்தவெளி அம்மன் ஆலய ஆடித் திருவிழா கோலாகலம், 105 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம்…
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில் கிழக்கு திசையை நோக்கி அமைந்து, பல தலைமுறைகளாக கிராம மக்களுக்கும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வரும் பிரசித்தி பெற்ற அருள்மிகு…
