குவைத் நாட்டில், ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர் உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம், மத்திய, மாநில அரசுகள் உதவ குடும்பத்தினர் கோரிக்கை…
குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் சார்பாகவும், குவைத் தூதரகம் சார்பாகவும் நேற்று கிட்டத்தட்ட 24 உடல்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில், முக்கிய நிகழ்வாக குவைத்…
