கிருஷ்ணகிரியில், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, – நான் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டேன், 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி…
இந்த பேரணியில், தன்னார்வ அமைப்புகளான, கேண்டல் பவுண்டேஷன், நுகர்வோர் விழிப்புணர்வு நல சங்கம், அறப்போர் இயக்கம், கிருஷ்ணகிரி ரோட்டரி சங்கம், வாசவி கிளப், கிருஷ்ணகிரி லயன்ஸ் கிளப்,…
