பொன்னேரி தொகுதியில் நூறு வயதை கடந்தும் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு நேரில் வந்த முதியோர்கள்…
வல்லூரில் 103 வயது ஸ்டீபன், மீஞ்சூரில் 102 வயது ஈஸ்வரி ஆகியோர் உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளராது வாக்களித்தனர். திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வல்லூர் வாக்குச்சாவடி…
