பொன்னேரியில் கொத்தடிமைகளாக பணி செய்த 30 பேர் தெலுங்கானாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டு பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தின் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்…
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு பகுதியை சேர்ந்த செஞ்சி அம்மன் நகர்,கருங்காலி உள்ளிட்ட பழங்குடி கிராமத்தில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம்,ஹைதராபாத்தில் இருந்து 150 கிலோமீட்டர்…
