
வேலூர் மாவட்ட ஆட்சி தலைவராக திருமதி, பி.எஸ் .லீலா அலெக்ஸ் அவர்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். அவரை மாவட்ட அளவில் பணியாற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் என அனைவரும் நேரில் சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ; மூர்த்தி /எதிரொலி / 8939476777
