ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவர் அ.ஹரிஹரனுக்கு பாராட்டு…
கோவை நவ இந்தியா பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை , அறிவியல் கல்லூரி மாணவர் அ.ஹரிஹரன் அண்மையில் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுள்…
பொன்னேரி அருகே உள்ள, ஆண்டார் குப்பத்தில் , பௌத்தமத பிக்கு சமண ஆரிய பிரம்மா தலைமையில், பௌத்தமத பூஜை நடைபெற்றது…
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த பெரவள்ளூரில் வசிப்பவர் வழக்கறிஞர் ராஜா. இவர் பொன்னேரி கிரிமினல் பார் அசோசியேசன் தலைவராகவும் உள்ளார். இவரது மகன் ஜிட்டன் கடந்த ஆண்டு பௌத்த…
கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், குளிரூட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மிட்சுபிஷி நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதி (CSR) மூலம் கட்டப்பட்ட குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை,…
திருமங்கலம் அருகே, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி, ஏராளமான பெண்கள் ஆலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்…
திருமங்கலம் அருகே குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை நோய்களை பரப்பும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்றக்கோரி, ஏராளமான பெண்கள் ஆலை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்.…
வாடிப்பட்டியில், தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றதை முன்னிட்டு, எம் வி கருப்பையா எம் எல் ஏ தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்…
தமிழகத்தில் கடந்த 6ம் தேதி நடைபெற்ற திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில்…
மதுரை, கூடல் நகர் பாலம் இறக்கத்தில் நிகழ்ந்த விபத்தில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்…
மதுரை பழங்காநத்தம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சின்ன மருதுபாண்டி (வயது 20) என்பவர், பாத்திமா காலேஜ் கல்லூரி ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால்…
தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டி, ஜெயம் கல்லூரியில், தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் தற்காலம் வரை, தமிழர் மாண்புகள் என்னும் பொருண்மையில், தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பள்ளப்பட்டியில் மருதம் நெல்லி கல்விக் குழுமம், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தமிழ் இலக்கியங்களில் சங்க காலம் முதல் தற்காலம்…
பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் புதிய வாக்காளர் சிறப்பு முகாம் பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச. வினோதினி தொடங்கி வைத்தார்…
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், கல்லூரி முதல்வர் அ.அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். பரமக்குடி சார் ஆட்சியர்…
திருப்பரங்குன்றத்தில், பதட்டமான நிலைமை… மலை மீது இன்று வேல் எடுக்கும் திருவிழா – மலை மேல் சமைக்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிப்பு…
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று மலை மீது குமரனுக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள…
காஞ்சிபுரத்தில் அருகே, தொடர் மின்வெட்டு, காஞ்சிபுரம் – திருப்பதி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு…
காஞ்சிபுரம் மாவட்டம் ஊவேரி சத்திரம் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் நள்ளிரவில் காஞ்சிபுரம் – திருப்பதி நெடுஞ்சாலையில் திடீர் சாலை…
