திருப்பரங்குன்றம் கோவில் அருகே, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்ததை கண்டித்து, திமுகவினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்ததை கண்டித்து திருப்பரங்குன்றம் பகுதியில் திமுகவினர் சாலை மறியல் செய்தனர். எதிர்கட்சி தலைவர் உதயநிதியை…
