Category: மாவட்ட செய்திகள்

சென்னை அருகே, புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில் கோகுலாஷ்டமி விழா வெகுவிமர்சியாக கொண்டாடப்பட்டது…

தர்மத்தை காத்து அதர்மத்தை அழிக்க கிருஷ்ண அவதரித்த நாளான கோகுலாஷ்டமி இன்று உலகம் முழுவதும் கொண்டாடாப்படுகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை புழல் பகுதியில் உள்ள ஸ்ரீஸ்ரீராதாகிரிதாரி கோயிலில்…

திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இயக்க மறுசீரமைப்பு திட்டம்-2 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட, ஆரணி பேரூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு…

ராமநாதபுரம் ,ராமேஸ்வரம் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு …

பாம்பன் பாலம் பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்ப் பாதையை பார்வையிட்ட அவர், ராமநாதபுரம் நோக்கி ராமேஸ்வரம் செல்லும் திசையில், பாம்பன்…

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை ராக்காச்சி அம்மன் கோயில் பகுதியை நோக்கி பரவி வரும் காட்டுத்தீவனவிலங்கு ஆர்வலர்கள் கவலை…

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பு மலைப்பகுதியில் பற்றிய காட்டுத்தீ, ராக்கச்சி அம்மன் கோயில் வனப்பகுதியை நோக்கி வேகமாக பரவி வருவதால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு…

மதுரை சாதனா சிபிஎஸ்இ பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம், 120 மாணவ மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து கொண்டாட்டம் குழந்தைகளுக்கு பள்ளி தாளாளர் பாராட்டி பரிசுகள் வழங்கினார்…

மதுரை விராட்டிபத்து அருகே உள்ள ஓம் சாதனா CBSE பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கு…

சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுவதாக மாணவிகள், பெற்றோர்கள் புகார்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். சோழவந்தான் மற்றும்…

கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையோரம் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு காலப் பைரவர் திருக்கோவிலில் , 816-ம் ஆண்டு பாலபிஷேக விழாவினை முன்னிட்டு, 1008 பால்குடம் ஊர்வலம் நடைப்பெற்றது…

இவ்விழாவில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்ட மன்ற உறுப்பினார்கள் உள்ளிட்ட 165 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்பு ; கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு…

காவேரிப்பட்டணம் ரிச்மான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்…

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம், கருக்கன்சாவடியில் அமைந்துள்ள ரிச்மேன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் மா.பிரபு தலைமை தாங்கினார். பள்ளி…

ஸ்ரீவில்லிபுத்தூரில், எல்.நினோ தாக்கத்தை கடந்து, மாநிலமெங்கும் மழை வேண்டி, சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது…

எல்.நினோ வெப்ப அலை வீச்சால், தமிழகமெங்கும் நெருப்பாகச் சுட்டெரிக்கும் கடும் வெயில் அடிக்கிறது. பொது மக்கள் வீட்டை விட்டு, வெளியே வரவே தயங்குகின்றனர். நீர் நிலைகள் எல்லாமே…

சோழவந்தான் பகுதியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நள்ளிரவில் வீட்டின் அருகே மர்ம நபர் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு – போலீசார்…

You missed