திருமங்கலத்தில் த வெ க மூன்று அணிகளாக பிளவு – மாமன்னர் மருது சகோதரர் சிலைக்கு தனித்தனியாக பிரிந்து வந்து மாலை அணிவித்து மரியாதை…
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சிவரக் கோட்டையில் அமைந்துள்ள மாமன்னர் மருது சகோதர்களின் திருவுருவ வெண்கலச் சிலைக்கு , அவர்களது 225 வது ஆண்டு குருபூஜை தினத்தையொட்டி,…
