மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சிவரக் கோட்டையில் அமைந்துள்ள மாமன்னர் மருது சகோதர்களின் திருவுருவ வெண்கலச் சிலைக்கு , அவர்களது 225 வது ஆண்டு குருபூஜை தினத்தையொட்டி,
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், று அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகளும் மாமன்னர் மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில்,


தவெக சார்பில் இதுவரை திருமங்கலம் தொகுதிக்கு எவரையும் பொறுப்பாளர்களாக நியமிக்காத நிலையில் ,
கார்த்திக் பாண்டி என்பவர் தான் மாவட்டச் செயலாளர் எனவும், டாக்டர் சரவணன் தான் தான் மாவட்டச் செயலாளர் எனவும், மாரி என்பவர் தானும் மாவட்டச் செயலாளர் எனவும் தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு தொண்டர்கள் புடைசூழ அணிவகுத்து வந்து மருது சகோதரர்களின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து ஆட்டம், பாட்டத்துடன் சென்றனர்.


செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777
