பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலம் – 70 -க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது …
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பாரதிநகர், சந்தைப்பேட்டை, தீயணைப்பு நிலைய பகுதி, வேந்தோணி சாலை, முகமது அலி தெரு, ஓட்டப் பாலம், காட்டு பரமக்குடி, வைகை நகர், மஞ்சள்…
