Category: மாவட்ட செய்திகள்

சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் கூட்டம்…

மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழகூட்டமைப்பின் கீழ் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் கூட்டம் சிவகங்கை வீனஸ் தொழில்…

மதுரையில், மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் வழங்கிய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை…

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வீல்சேர் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், அலங்காநல்லூரை சேர்ந்த முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அழகுராஜாவுக்கு…

காஞ்சிபுரத்தில், அம்மா உணவக பெண் பணியாளர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டம், நாளொன்றுக்கு 500 ரூபாய் சம்பளம் வழங்க அரசுக்கு கோரிக்கை…

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் ரங்கசாமி குளம் ஆகிய பகுதிகளின் அருகே இயங்கி வரும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள், தங்கள் சம்பளத்தை உயர்த்த…

இருதய நோய்க்கு சிகிச்சை அளிப்பதை விட’இதய நோய் வராமல் தடுப்பது’ முக்கியம்!நெல்லை “அருணா கார்டியாக் கேர்” தலைவர் டாக்டர் இ.அருணாசலம் தகவல்!

“உலக இருதயத் தினத்தை” முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள அருணா கார்டியாக் கேர் மருத்துவமனையில் இதய நலன், நோய் தடுப்பு, ஆரம்ப கால கண்டறிதல் மற்றும் ஆரோக்கியமான…

பரமக்குடி அரசு மாவட்ட மருத்துவமனையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சண்டையிட்டதை தடுத்து நிறுத்த முயன்ற தலைமை பெண் காவலர் கண்ணகியை தள்ளி விட்டதில் உயிரிழப்பு…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகராட்சி பகுதி எமனேஸ்வரம் பர்மா காலனி சேர்ந்த முனியசாமி என்பவருடைய மனைவி கண்ணகி (35) .இவர் பார்த்திபனூர் காவல் நிலையத்தில் தலைமை பெண்…

திருமங்கலத்தில் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்த இளம் பெண் மறுநாளே உயிரிழப்பு : தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறி, உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…

திருமங்கலம் அருகே பழனியாபுரத்தை சேர்ந்தவர் பழனிராஜன், பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வினிதா (25). இவர்களுக்கு ஏற்கனவே முதல் பெண் குழந்தை உள்ள நிலையில்,வினிதா மீண்டும்…

ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி கோவிலில் மழை வேண்டி சிறப்பு வர்ண யாகம் நடத்தப்பட்டது…

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மடவார் வளாகம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இங்கு வைத்தியநாதசுவாமி கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த திருக்கோவிலில் நல்ல மழை…

” எங்களுக்கும் எப்போது கிடைக்கும் ? ” என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றிய பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு பள்ளி மாணவர், மாணவியர்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார்கள்…

தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்/மாணவியர்களுக்கு காலை…

திருச்சி: சிந்துவெளி8 ஆய்வு மையம் சார்பில், “ஒரு பண்பாட்டின் பயணம்’காவிரிக்கரையின் தூரிகை மொழி”காபி டேபிள் புத்தகம் வெளியீட்டு விழா…

திருச்சி: சிந்துவெளி8 ஆய்வு மையம் சார்பில் “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” காபி டேபிள் நூல் வெளியீட்டு விழாதிருச்சியில் நடைபெற்றது.சென்னை ரோஜா முத்தையா…

முதல்வர் விஜய்யை காண வந்த கூட்டத்திற்குள் சிக்கிய தம்பதியரின் குழந்தையை தூக்கி வைத்துக்கொண்ட காவலரின் மனிதாபிமானம்…

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் துவக்க விழாவிற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்வரை காண ரசிகர்களும் பொதுமக்களும் முண்டியடித்த வேளையில் கூட்டத்திற்கு சிக்கிக்கொண்ட…

You missed