மாநில ஆதிதிராவிடர் நல விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழகூட்டமைப்பின் கீழ் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் விடுதிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களின் கூட்டம் சிவகங்கை வீனஸ் தொழில் பள்ளியில் மாநில தலைவர் பூமிநாதன் தலைமையில் நடைபெற்றது.


கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன :
1. மாதம் மாதம்சம்பளம் நிலுவையில்லாமல் வழங்க வேண்டும்.
2.தீபாவளி அட்வான்ஸ் மற்றும் போனஸ் வழங்கிட வேண்டும்.
3. வீடடற்ற தூய்மை காவலர்களுக்கு உடனடியாக வீடு அல்லது இலவச வீட்டு மனைவழங்கிட வேண்டும்.
4. மற்ற மாவட்டங்களை போல சிறப்பு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். இறுதியில் முத்துமாரி, கல்பனா மல்லிகா ராஜகுமாரி, மகேந்திரன் சிவகுமார், போன்றவர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்திகள் : ஆனந்த் / எதிரொலி . இன் / 8939476777
