மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வீல்சேர் வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் மணிகண்டன் கூறுகையில், அலங்காநல்லூரை சேர்ந்த முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி அழகுராஜாவுக்கு வீல்சேர் தேவை குறித்து கோரிக்கை வந்ததையடுத்து அதனை வழங்கியது மன நிறைவாக உள்ளது என்றார். முதுகுத் தண்டுவட மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

செய்திகள் : காளமேகம் / எதிரொலி . இன் / 8939476777

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed