இன்டர்நேஷனல் கை மல்யுத்தம் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி உதவி வழங்கிய வசந்தம் தொண்டு நிறுவனம்…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அன்னை வசந்தம் கல்வியில் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் மாற்றுத்திறனாளிகளுக்கான கை மல்யுத்த விளையாட்டு வீரர்கள்கவிதா, நிக்கில் ஆகியோர்…
