பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் புதிய வாக்காளர் சிறப்பு முகாம் பரமக்குடி சார் ஆட்சியர் மரு.ச. வினோதினி தொடங்கி வைத்தார்…
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், கல்லூரி முதல்வர் அ.அறிவழகன் அனைவரையும் வரவேற்றார். பரமக்குடி சார் ஆட்சியர்…
