மதுரை சாத்தமங்கலம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் முப்பெரும் விழா நடைபெற்றது…
இளைஞர் எழுச்சி நாள் விழா, அக்டோபர் மாதத்தில் பிறந்த மாணவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வழிகாட்டி…
